ஆம்பள படத்திற்காக இத்தாலி செல்லும் விஷால்-ஹன்சிகா!!

Read Time:1 Minute, 9 Second

7adc4b9d-85ef-414c-a6a8-7b648b8d5e52_S_secvpfசுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படம் ‘ஆம்பள’. இதில் விஷாலுக்கு ஜோடியாக ஹன்சிகா, மாதுரிமா மற்றும் மாதவி ரவி ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

இவர்களுடன் ரம்யா கிருஷ்ணன், கிரண், சந்தானம், சதீஷ் ஆகியோரும் நடித்து வருகின்றனர். விறுவிறுப்பாக உருவாகிவரும் இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஊட்டி, பொள்ளாச்சி, உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்புகள் நடத்தியுள்ளனர். தற்போது ஒரு பாட்டு மட்டும் படப்பிடிப்பு மீதமுள்ள நிலையில் இதற்காக விஷால், ஹன்சிகா ஆகியோர் இத்தாலி செல்லவுள்ளனர்.

இப்படத்தின் பாடல்கள் டிசம்பர் 27ம் தேதி வெளியிடவுள்ளனர். பொங்கல் தினத்தன்று படத்தை திரையிட முடிவு செய்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அனுமதி இல்லாமல் சீனாவில் இருந்து மருந்து பொருட்கள் இறக்குமதி: 12 பேர் கைது!!
Next post நபரை துண்டு துண்டாக வெட்டி சமைக்க முயன்ற காட்டுமிராண்டி பெண் (வீடியோ இணைப்பு)!!