பீடைக்கொல்லிகள் சிலவற்றுக்கு தடை!!

Read Time:48 Second

435294984unnamed1980ம் ஆண்டின் 33ஆம் இலக்க பீடைக் கொல்லிகள் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் நாட்டின் சில பகுதிகளுக்கு சில பீடைக் கொல்லிகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அவசர வர்த்தமானி அறிவித்தலை மேலே காண்க,

அதன்படி, கிளைபோசெட், புரோப்பனில், காபறில், குளோபைறிபொஸ், கார்போபியூரான் போன்ற பீடைக் கொல்லிகள் அநுராதபுரம், பொலன்னறுவை, குருநாகல், மொனராகலை மாவட்டங்களில் விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கண்ணமங்கலம் அருகே புதுப்பெண் சாவில் கணவர்–மாமியார் கைது!!
Next post உயர்தர பரீட்சை பெறுபேறு வெளியாகிறது!!