பட வாய்ப்புக்காக புகைப்படங்களை தூது அனுப்பும் நடிகை!!

Read Time:45 Second

0a54d3e8-f973-4275-a1f7-0548bc4bcdd2_S_secvpfதமிழில் ஒரு படம் மட்டும் நடித்து விட்டு நீண்ட நாட்களாக பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்த சகுனியான நடிகைக்கு, தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறாராம். முதலில் தம்பி நடிகருடன் நடித்த இவர் தற்போது அண்ணன் நடிகருடன் நடித்து வருவது மகிழ்ச்சியாக இருக்கிறாராம்.

இப்படத்தின் மூலம் மீண்டும் தமிழில் நடிக்க வாய்ப்பு வரும் என்று நம்புகிறாராம். மேலும் தன் புதிய புகைப்படங்களை இயக்குனர்களுக்கு தூது அனுப்புகிறாராம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முதியோர் பென்ஷன் வாங்க வரிசையில் நின்ற மூதாட்டி நெரிசலில் சிக்கி சாவு!!
Next post சம்பள விஷயத்தை தாயிடம் திருப்பிவிடும் நடிகை!!!