By 29 December 2014 0 Comments

புத்தாண்டில் ஆட 5 கோடி சம்பளம் கேட்ட நடிகை!!

55ed5231-823d-4ced-93c5-8c68d3cabf66_S_secvpfபாலிவுட்டில் இருந்து தமிழில் வடைகறியோடு வந்து குத்தாட்டம் போட்ட சன்னியான கவர்ச்சி நடிகைக்கு புத்தாண்டில் ஆடுவதற்கு நிறைய ஓட்டல் நிர்வாகங்கள் போட்டா போட்டி போட்டு வந்தார்களாம். இதில் ஐதராபாத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டல் ஒன்று புத்தாண்டுக்கு நடனம் ஆட அழைத்தார்களாம்.

அதற்கு நடிகை 5 கோடி சம்பளம் கேட்டாராம். ஓட்டல் நிர்வாகமும் அந்த தொகையை கொடுக்க ஒப்புக் கொண்டுள்ளதாம்.



Post a Comment

Protected by WP Anti Spam