By 29 December 2014 0 Comments

நிஷாந்த முத்துஹெட்டிகம விடுதலை!!

10641346251963739951NISHANTHA-MUTHUHETTIGAMAகட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்ட பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பத்தேகம நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட பிரதி அமைச்சருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.



Post a Comment

Protected by WP Anti Spam