பெண்கள் மீது கமெண்ட் அடிக்க முடியாது!!

Read Time:49 Second

santhanamதான் நடிக்கும் படங்களில் நாயகனாக இருந்தாலும் சரி அரசியல் வாதியாக இருந்தாலும் சரி யார் என்று பார்க்காமல் கலாய்ப்பாராம் சந்தன நடிகர். இவர் முன்பு நடித்த படங்களில் பெண்கள் பற்றி கமெண்ட் அடித்து சில சர்ச்சைகளில் சிக்கினாராம்.

இதனால் பெண் ரசிகைகள் இவருடைய படத்தை ரசிக்க மறுத்தார்களாம். இதனால் இனி இவர் நடிக்கும் படங்களில் பெண்களை பற்றி கமெண்ட் அடிக்காமல் உயர்வாக பேச இருக்கிறாராம். யார் மனதையும் புண்படுத்தாத வகையில் வசனங்களையும் பேச இருக்கிறாராம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிகே படத்துக்கு தடை விதிக்க இந்து மகாசபை வலியுறுத்தல்!
Next post தூத்துக்குடியில் மந்திரவாதி கொலையில் 2 வாலிபர்கள் கைது!!