வெற்றியை கடவுளிடம் கேட்கும் இசையமைப்பாளர்!!

Read Time:41 Second

anirudஇளம் வயதில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இடம் பிடித்து வருகிறாராம் கொலவெறியான இசையமைப்பாளர். அவருடைய இசையில் இந்த வருடம் வெளியான படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றதாம்.

மேலும் பெரிய நடிகரின் படத்திற்கு இசையமைத்தும் அந்தப் படமும் மிகப்பெரிய ஹிட்டானதாம். இதேபோல் அடுத்த வருடமும் இசையமைக்கும் படங்கள் அனைத்தும் வெற்றி பெற வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுகிறாராம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கள்ளக்காதலை தட்டிக்கேட்ட மனைவியை தாக்கிய பேராசிரியர்–கல்லூரி மாணவி கைது!!
Next post ரெயில்வே தண்டவாளம் ஓரம் விஷம் குடித்து இளம் தம்பதியர் தற்கொலை!!