சின்னத்திரைக்கு வரும் ஞானியான இசையமைப்பாளர்!!

Read Time:1 Minute, 2 Second

b736acc6-ecd1-4eac-9d0d-4bc45213ba24_S_secvpfசமீபகாலமாக முன்னாள் இசையமைப்பாளர்கள், பிரபல இசையமைப்பாளர்கள், பின்னணி பாடகர்கள், பாடகிகள் என பலரும் சின்னத்திரைகளில் ஒளிபரப்பாகும் இசை நிகழ்ச்சிகளில் நடுவர்களாக பணியாற்றி வருகின்றனர்.

ஆனால், இதுநாள் வரைக்கும் சின்னத்திரை பக்கம் திரும்பி பார்க்காத ஞானியான இசையமைப்பாளர், தற்போது சின்னத்திரை பக்கம் தலைகாட்ட முடிவு செய்துள்ளாராம்.

ராயலாக வெளிவரவிருக்கும் தொலைக்காட்சி சேனலுக்குத்தான் அவர் ஒரு நிகழ்ச்சி நடத்தப் போவதாக கூறப்படுகிறது. இவர் அந்த நிகழ்ச்சியில் தொடர்ச்சியாக பங்குபெறாமல் அவ்வப்போது வந்து போவதுபோல் நிகழ்ச்சியை வடிவமைத்துள்ளார்களாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செய்யாறு அருகே கணவனை தாக்கிய மனைவி உள்பட 3 பேர் கைது!!
Next post கள்ளக்காதலனுடன் சேர்ந்து அவரது மனைவியை கொன்று புதைத்த பெண் தலைமறைவு!!