நடிகர் படத்தில் பாட மறுத்த நடிகர்!!

Read Time:40 Second

b4098e40-c90c-4411-870d-d7f1958d925b_S_secvpfவிரல் வித்தை நடிகர் முன்னாள் காதலியுடன் ஜோடி போட்டு நடித்து வரும் படத்தில் கொலவெறி நடிகரை ஒரு பாடல் பாட வைக்கலாம் என்று இயக்குனரிடம் கேட்டாராம் நடிகர்.

அதற்கு இயக்குனரும் பப்ளிசிட்டி கிடைக்கும் என்று நம்பி நடிகரை அணுகினாராம். அதற்கு கொலவெறி நடிகர் பாடமாட்டேன் என்று மறுத்து விட்டாராம். இயக்குனர் வற்புறுத்தியும் கண்டிப்பாக பாடமாட்டேன் என்று சொல்லி விட்டாராம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கள்ளக்காதலனுடன் சேர்ந்து அவரது மனைவியை கொன்று புதைத்த பெண் தலைமறைவு!!
Next post சென்னை நர்சு காதலனுடன் ஓட்டம்: மணப்பெண் சகோதரிக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!!