வாய்ப்பு கிடைக்காததால் தாய் மொழியில் கவனம் செலுத்தும் நடிகை!!

Read Time:45 Second

f8207258-4404-4644-a847-eeac701ef4e6_S_secvpfதமிழில் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் நடித்த இனிமையான நடிகை, முதலில் இரண்டு மூன்று படங்களில் நடித்தாலும் பட வாய்ப்புகள் தொடர்ந்து வரவில்லையாம். ஆதலால் ஒரு பாட்டுக்கு கவர்ச்சி ஆட்டம் ஆடினாராம். அதுவும் பலனலிக்கவில்லையாம். மாறாக நெகட்டிவ் வேடங்களில் நடித்து பார்த்து விட்டாராம்.

அதுவும் எடுபடவில்லையாம். இதனால் மார்கெட் இழந்து நிற்கும் நடிகை தாய் மொழியில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டாராம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (VIDEO) விஷாலின் அனல் பறக்கும் ஆம்பள டிரைலர்!!
Next post பீகார் முதல்வர் ஜித்தன் ராம் மன்ஜி மீது ஷூ வீசிய இளைஞர்!!