நடிகைக்கு விலையுயர்ந்த காரை பரிசளித்த பட அதிபர்!!

Read Time:38 Second

2நடிகை திரிஷா பட அதிபர் வர்மணியின் திருமண நிச்சயதார்த்தம் வரும் 24ம் திகதி சென்னையில் நடைபெறுகிறது.

இருகுடும்பத்தினர் மட்டும் பங்கேற்றும் இந்த நிகழ்ச்சியின்போது, மணமகளுக்கு, மணமகன் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள காரை பரிசாக வழங்குகிறார்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் திருமணத்திற்கான திகதியும் உறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உ.பி.யில் ஓடும் ரெயிலில் ஈவ் டீசிங்: ஆப்கானிஸ்தான் வாலிபர் கைது!!
Next post வழுக்கைத் தலையில் முடி முளைக்க பசு மாட்டு சிறுநீர் குடிக்கும் வட இந்தியர்கள்!!