ஆண் வேடத்தில் அனுஷ்கா!!

Read Time:1 Minute, 16 Second

10ருத்ரமாதேவி படம் மெகா பட்ஜெட்டில் தயாராகிறது. தமிழ், தெலுங்கு மொழிகளில் வருகிறது. போர் வீராங்கனை ராணி ருத்ரமாதேவியின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாராகிறது.

ருத்ரமாதேவி கேரக்டரில் அனுஷ்கா வருகிறார்.

சில காட்சிகளில் ஆண் வேடத்திலும் நடிக்கிறாராம். இந்த படத்துக்காக வாள் சண்டை, குதிரை சவாரி பயிற்சிகள் பெற்றுள்ளார். சண்டை காட்சிகளில் டூப் போடாமல் வாள் சண்டை போட்டுள்ளாராம்.

இந்த படத்தில் ராணா, கிருஷ்ணம்ராஜூ, பிரகாஷ்ராஜ், சுமன், ஆதித்ய மேனன், நித்யா மேனன், கேத்ரினா, திரேஷா, அல்லு அர்ஜூன் போன்றோரும் நடிக்கின்றனர்.

இளையராஜா இசையமைக்கிறார். குணசேகர் இயக்கியுள்ளார். ரூ. 85 கோடி செலவில் இந்த படத்தை எடுப்பதாக கூறப்படுகிறது. மே மாதம் படத்தை வௌியிட செய்ய திட்டமிட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வரதட்சணை கொடுக்காததால் கணவர் குடும்பத்தினர் கொலை மிரட்டல் விடுத்ததாக புதுப்பெண் புகார்!!
Next post யாகசாலையில் 3 வாலிபர்கள் இறந்த வழக்கில் திருப்பம்: 2 புரோகிதர்கள் மீது வழக்கு!!