வெளிநாடுகளில் இணையதளத்தில் வெளியாகும் லிங்கா!!

Read Time:1 Minute, 18 Second

fcc9a678-3225-4e71-9962-ca306b0ff0a5_S_secvpfரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் ‘லிங்கா’. இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருந்தார். ரஜினிக்கு ஜோடியாக அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா ஆகியோர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியிருந்த இப்படம் தமிழகமெங்கும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது.

வெளிநாடுகளில் இப்படம் வெளியாகி வெற்றிநடை போட்டு வருகிறது. இந்நிலையில், இப்படத்தை முதன்முறையாக மீண்டும் இந்தியா தவிர்த்து வெளிநாடுகளில் வெளியிடவுள்ளனர். இம்முறை, மிகவும் துல்லியமான பிரதியுடன் இணையதளத்தில் வெளியாகவுள்ளது. இதனை ஹீரோ டாக்கீஸ்.காம் வெளியிடவுள்ளது.

முதன்முறையாக இணையதளத்தில் ஹீரோ டாக்கீஸ்.காம் நிறுவனம்தான் லிங்கா திரைப்படத்தை திரையிடவுள்ளது. இந்த காட்சி பொங்கல் தினமான நாளை இணையதளத்தில் வெளியாகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பஹத் பாசிலுடன் இணையும் பிசாசு நாயகி!!
Next post நான் சினிமாவில் சாதிக்க வலுவான அடித்தளம் அமைத்தவர் பாலச்சந்தர்: ரஜினிகாந்த் பேட்டி!!