படம் ஹிட், ஆனால் நடிகை வருத்தம்!!

Read Time:40 Second

Untitled-114தமிழில் புதுமுகமாக வந்த பிசாசான நடிகைக்கு அவர் நடித்த படம் ஹிட்டானதில் பெரும் மகிழ்ச்சியாம். ஆனால் மறு பக்கம் முதல் படத்திலேயே பேயாக நடித்து முகத்தை காட்டாமல் நடித்து விட்டாராம்.

இதனால் பல பேருக்கு இவர் தான் அந்த படத்தில் நடித்த நடிகை என்று தெரியாமல் போய் விட்டதாம். பட வாய்ப்புகளும் ஏதும் வரவில்லையாம். இதனால் நடிகை மிகுந்த வருத்தத்தில் இருக்கிறாராம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: மருத்துவருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!!
Next post மனதில் பட்டதை சொல்லுங்கள்…!!