நிலத்தின் அடியில் ஒரு அழகிய அதிசயம் (வீடியோ இணைப்பு)!!

Read Time:1 Minute, 25 Second

underground_house_003ஐரோப்பாவில் உள்ள சுவிட்சர்லாந்தில், வால்ஸ் என்னும் பகுதியில் மலைகள் சூழ்ந்த பகுதியில், ஒரு வித்தியாசமான வீட்டினை வடிவமைத்துள்ளனர்.
நிலப்பரப்பில் இருந்து பார்த்தால் அந்த இடத்தில் வீடு இருப்பதற்கான எந்தவொரு அடையாளமும் அதன் நுழைவுவாயிலும் தெரியாத வகையில் நிலத்தின் அடியில் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அசாதாரண கட்டிடக்கலையுடன் கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடம் சாதாரண வீட்டில் உள்ள அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளதோடு மேலும் பல சிறப்பு வசதிகளையும் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், அந்த சிறிய வடிவிலான வீட்டின் உட்பகுதியில் பல அழகிய வண்ணங்களில் வடிவமைப்புகள் உள்ளதோடு, விருந்தினர் அறை, பொழுதுபோக்கு அறை போன்ற பல வசதிகள் அடங்கியுள்ளது.

இந்த வீட்டின் நுழைவுவாயில் ஒரு சிறிய ஓவல் வடிவத்தில் கற்கலால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெளிநாட்டு மாப்பிள்ளை வேண்டாம்!!
Next post ஆசாராம் பாபுவை இடைக்கால ஜாமினில் விடுவிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு!!