மதுக்கடையில் நயன்தாரா பீர் வாங்கினாரா?

Read Time:1 Minute, 18 Second

Untitled-134மதுக்கடையில் நயன்தாரா, பீர் வாங்குவது போன்ற படங்கள் இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

நயன்தாரா தற்போது உதயநிதியுடன் ‘நண்பேண்டா’ படத்திலும், சிம்பு ஜோடியாக ‘இது நம்ம ஆளு’ படத்திலும் நடிக்கிறார். சூர்யாவுடன் ‘மாஸ்’, ஜெயம் ரவியுடன் ‘தனி ஒருவன்’, விஜய் சேதுபதியுடன் ‘நானும் ரவுடிதான்’ படங்களிலும் நடித்துக் கொண்டு இருக்கிறார்.

மலையாளத்தில் மம்முட்டி ஜோடியாக ‘பாஸ்கர் தராங்கல்’ படத்தில் நடிக்கிறார். இவற்றில் ‘நண்பேண்டா’, ‘இது நம்ம ஆளு’ படப்பிடிப்புகள் முடிந்து வௌியீட்டுக்கு தயாராகின்றன.

இந்தநிலையில் தற்போது மதுக்கடைக்கு போய் பீர் பாட்டில் வாங்கும் படங்கள் இன்டர் நெட்டிலும், வாட்ஸ் அப்களிலும் பரவி வருகிறது. மதுக்கடையில் நிஜமாகவே பீர் வாங்கினாரா? அல்லது படப்பிடிப்பில் இந்த காட்சி படமாக்கப்பட்டதா? என்று தெரியவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருவனந்தபுரம் அருகே 12 வயது மகளை கற்பழித்த தந்தைக்கு ஆயுள் தண்டனை!!
Next post அக்கா நடிகையை கண்டுகொள்ளாத ஸ்டைல் நடிகர் குடும்பம்!!