கோடம்பாக்கம் அருகே 4 கிலோ கஞ்சா பறிமுதல்: தொழிலாளி கைது!!

Read Time:40 Second

c3cade23-8aae-48fd-a7b2-0790f1884371_S_secvpfகோடம்பாக்கம் காமராஜர் காலனியில் வசித்து வருபவர் கல்லாடன் (56). தொழிலாளியான இவர் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் அவரது வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் பதுக்கிய 4 கிலோ கஞ்சா சிக்கியது. அதன் மதிப்பு ரூ.2 லட்சம். இது தொடர்பாக கோடம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லாடனை கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post த்ரிஷா நிச்சயதார்த்தப் படங்கள்!!
Next post வியாசர்பாடியில் துப்பாக்கி முனையில் பைனான்சியரை கைது செய்த ஆந்திர போலீசார்!!