எனக்கு ஏற்பட்ட நிலைமை எந்த பெண்ணுக்கும் ஏற்படக்கூடாது: ஆசிரியை வேலம் கண்ணீர்!!

Read Time:1 Minute, 22 Second

896beca7-94a2-499a-b4aa-a4e1a8d25294_S_secvpfநீராவி முருகனிடம் நகைகளை பறிகொடுத்த ஆசிரியை வேலம், போலீசாரிடம் கண்ணீர் மல்க கூறும் போது, எனக்கு ஏற்பட்ட நிலைமை எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது என்று நினைத்திருந்தேன். நீராவி முருகன் பிடிபட்டது நிம்மதி தருகிறது என்று கூறியுள்ளார்.

இச்சம்பவம் பற்றி ஆசிரியை வேலம் மேலும் கூறும்போது கத்தி முனையில் என்னிடம் செயினை பறித்த போது எனது உடலெல்லாம் நடுங்கியது. நகைகளையெல்லாம் கழற்றி கொடுத்த பின்னர், எனது ஸ்கூட்டியையும் எடுக்க அந்த நபர் (நீராவி முருகன்) முயற்சி செய்தார். அப்போது நான் கெஞ்சி கேட்டுக்கொண்டதாலேயே ஸ்கூட்டியை விட்டுச்சென்றார் என்றார்.

நேற்று வேலத்திடம், நீராவி முருகன் செயினை பறித்த இடத்துக்கு போலீசார் அவனை அழைத்துச்சென்றனர். அப்போது நீராவி முருகன், ஆசிரியை வேலத்தின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாணவர்கள் ஆங்கிலத்தை சரியாக உச்சரிக்க சி.டி.க்கள், கையேடுகள்: பள்ளி கல்வித்துறை!!
Next post பள்ளி ஆஸ்டலில் பிரசவித்த பத்தாம் வகுப்பு மாணவி: தலைமையாசிரியர் சஸ்பெண்ட்!!