வே.சு. கருணாகரன் அவர்களின் “நினைவுகளும் கனவுகளும்” எனும் சிறப்பு நூல் வெளியீடு அழைப்பிதல்..!!

Read Time:1 Minute, 0 Second

timthumb“புண்ணியம் கோடி செய்ததால், நீ புங்குடுதீவில் பிறந்திருப்பாய்”

என்னில் வாழ்ந்த எனக்காக வாழ்கின்ற உறவுகளே!!!

என் கனவிலும் என் நினைவிலும் நின்று உதிர்ந்து விழுந்த உணர்வுகளை தூக்கியெடுத்து வே.சு கருணாகரன் அவர்கள் “நினைவுகளும் கனவுகளும்” எனும் சிறப்பு நூலை உங்களின் கரங்களில் தந்துவிட தயாராக உள்ளார்.

நீங்கள் வந்துவிடவேணும் என்று நான் அழைக்கும்…

இடம் : ஸ்ரீ ஐயப்பா சேவாசங்கம் ஹரோ.
காலம் :14 – 02 – 2015 .
நேரம் : பிற்பகல் 6.00 மணிக்கு.

எல்லோரும் வந்து என் கனவுகளை நினைவாக்கி, நினைவுகளை நியாமாக்குவீர்கள் என்று காத்திருக்கும்.

–உங்களின் கிராமம் புங்குடுதீவு.–

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகிலேயே ஆபத்தான சிறைச்சாலை! அதிர்ச்சியூட்டும் படங்கள் வெளியானது (வீடியோ இணைப்பு)!!
Next post மஹிந்த ராஜபக்ஷவை விட்டு வரும்போது, கவலையாக இருந்தது.. அதனை உணர்ந்தேன், அதனால் தான் சொல்லாமல் வந்தேன்.. (டாக்டர் ராஜித்த சேனா­ரத்ன வழங்­கிய செவ்வி)!!