தங்கம் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்தது!!

Read Time:50 Second

47a045f4-e515-43b6-9d28-0f38c4c41d66_S_secvpfதொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.288 குறைந்தது. கடந்த சில நாட்களாக ஏறுமுகமாக இருந்த தங்கம் விலையில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று பவுனுக்கு மீண்டும் ரூ.24 குறைந்தது. ரூ.21 ஆயிரத்து 240-க்கு விற்றது. இன்று ஒரே நாளில் அதிரடியாக ரூ.288 குறைந்தது. ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்து 952 ஆக உள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.39 குறைந்து ரூ. 2619-க்கு விற்கிறது.

வெள்ளி ஒரு கிலோ ரூ.38 ஆயிரத்து 570 ஆகவும், ஒரு கிராம் ரூ.41.30 ஆகவும் உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொள்ளாச்சி அருகே நள்ளிரவில் வீடு புகுந்து விதவை பெண் கற்பழிப்பு: கூலித்தொழிலாளி கைது!!
Next post சட்டவிரோத தொலைபேசி இணைப்பு வழங்கியதாக வழக்கு: 3 பேருக்கு காவல் நீட்டிப்பு!!