பாண்டிராஜ் படத்தில் நடிக்கும் அமலாபால்?

Read Time:1 Minute, 38 Second

ec1353b5-9d97-42d5-921d-9e9b475f1801_S_secvpfஅமலாபால் திருமணத்திற்குப்பிறகு எந்தப்படத்திலும் ஒப்பந்தமாகாமல் இருந்தார். இவர் கடைசியாக பார்த்திபன் இயக்கத்தில் வெளியான ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். திருமணத்திற்குப் பிறகு ஏற்கனவே ஒப்பந்தமான படங்களில் மட்டும் நடித்து வந்தார். இந்நிலையில் தற்போது பாண்டிராஜ் இயக்கி வரும் படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சூர்யா தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கி வரும் படத்தில் அமலாபால் நடிக்கவுள்ளாராம். சிறுவர்களை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் பிந்துமாதவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் சூர்யா சிறப்பு தோற்றத்திலும் நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் சூர்யாவுடன் ஜோதிகா நடிக்க இருப்பதாக முதலில் கூறப்பட்டது. பின்னர் ஜோதிகா நடிக்கவில்லை என்று அறிவிக்கப்பட்டது. தற்போது இப்படத்தில் அமலாபால் ஒப்பந்தமாகியிருப்பதாக கூறுவதால், ஜோதிகா நடிப்பதாக இருந்த கதாபாத்திரத்தில் இவர் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 3 பெண்களை பற்றிய புதுப்படத்தில் நடிக்கும் திரிஷா!!
Next post மாரி படத்தில் சேரி தலைவனாக நடிக்கும் தனுஷ்!!