சரோஜா தேவி, குஷ்பு, சிம்ரனுடன் சிம்பு நடனம்!!

Read Time:1 Minute, 28 Second

simbuசிம்பு, ஹன்சிகா ஜோடியாக நடிக்கும் வாலு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. ஒரு பாடல் காட்சி மட்டும் பாக்கியுள்ளது. இந்த பாடல் காட்சியை வித்தியாசமாக படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இதில் நான்கு முன்னணி கதாநாயகிகளை ஆட வைக்கப்போகிறார்கள். அதில் ஒருவர் முன்னாள் கதாநயாகி சரோஜா தேவி. இவர் எம்.ஜி.ஆர். சிவாஜி காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தார். இன்னொருவர், குஷ்பு மூன்றாவது நடிகை சிம்ரன். இவர்களுடன் நயன்தாராவும் ஆடுகிறார்.

இந்த நான்கு நடிகைகளுடன் சேர்ந்து சிம்பு நடனம் ஆடுவது போல் இப்பாடல் காட்சி படமாக்கப்பட உள்ளது. எம்.ஜி.ஆர். சிவாஜி கணேசன், ரஜினி, கமல், அஜீத்தின் பழைய படங்களின் பாடல்களில் இருந்து சில காட்சிகளை எடுத்து புதுமையாக இந்த பாடலை உருவாக்க உள்ளனர். இது ரசிகர்களை மிகவும் கவரும் என படக்குழுவினர் எதிர்பார்க்கிறார்கள்.

இந்த பாடல் காட்சிக்கான படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உ.பி: பாலியல் துன்புறுத்தலை எதிர்த்த சிறுமி சுட்டுக்கொலை!!
Next post 12 பேருடன் ஐஸ்வர்யாராய்!!