விபத்தில் சிக்கிய பூஜா….!!

Read Time:1 Minute, 34 Second

pooja-gandhiகொக்கி’ படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் பூஜா காந்தி. இப்படத்தில் கரணுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன் பிறகு அர்ஜுனுடன் இணைந்து ‘திருவண்ணாமலை’ படத்தில் நடித்திருந்தார்.

இவர் தமிழில் இரண்டு மூன்று படங்களில் நடித்திருந்தாலும் நிறைய கன்னட மொழிப் படங்களிலும், மலையாளம், பெங்காலி, இந்தி உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாகவும் வலம் வந்துக் கொண்டிருக்கிறார். இவர் தற்போது விபத்தில் சிக்கியிருக்கிறார்.

பெங்களூரு சாலையில் பூஜா காந்தி காரில் சென்று கொண்டிருக்கும் போது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக இவருடைய காரில் மோதியிருக்கிறது. இதில் மோட்டார் சைக்கிள் ஓட்டிவந்தருக்கும், பூஜா காந்திக்கும் காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அருகே உள்ள மருத்துவமனையில் பூஜா காந்தி அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மீண்டும் மறுபிறவி எடுத்த பூனையின் கதை…!!
Next post உ.பி: பாலியல் துன்புறுத்தலை எதிர்த்த சிறுமி சுட்டுக்கொலை!!