By 21 February 2015 0 Comments

பிசியாக இருப்பதாக கூறி பட பூஜைக்கு வர மறுத்த நடிகை!!

73841984-3729-4bb1-b445-f51c71b8480b_S_secvpfசமீபகாலமாக ஒரு பாட்டுக்கு குத்தாட்டம், சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த இனிமையான நடிகை, தற்போது ஒரு படத்தின் பூஜைக்கு வர சொல்லி அழைத்தார்களாம். ஆனால் நடிகை விழாவிற்கு வரவில்லையாம். காரணம் கேட்டால், பிற மொழிப்படங்களில் பிசியாக நடித்து வருகிறேன்.

விழாவிற்கு வந்தால் நான் நடித்து வரும் படங்கள் பாதிக்கப்படும் என்று கூறிவிட்டாராம். பிற மொழிப்படங்களுக்கே இப்படி என்றால் தமிழ் படங்களில் அதிக வாய்ப்பு கிடைத்தால் என்ன ஆகுமோ என்று கோடம்பாக்கத்தினர் பேசுகிறார்களாம்.



Post a Comment

Protected by WP Anti Spam