நீதுவின் முகத்தில் ஓங்கி குத்திய நடிகர்!!

Read Time:1 Minute, 28 Second

neetu-chandra-s-just-of-bed_135244769821தமிழில் யாவரும் நலம், தீராத விளையாட்டு பிள்ளை படங்களில் நாயகியாக நடித்தவர் நீது சந்திரா. இவர் கடைசியாக அமிரின் ஆதி பகவான் படத்தில் நடித்திருந்தார்.

இவர் தமிழ் மட்டுமல்லாது பிற மொழிகளான இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது தமிழில் ‘வைகை எக்ஸ்பிரஸ்’ என்னும் படத்தில் நடிக்கிறார். இதில் ஆர்.கே நாயகனாக நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை வளசரவாக்கத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பின் போது நீது சந்திராவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

நீது சந்திராவுக்கும் நடிகர் பவனுக்கும் இடையே நடக்கும் கைகலப்பு போன்ற காட்சி படமாக்கப்பட்டு கொண்டிருந்தது. இதில் பவனின் டைமிங் மிஸ்ஸானதில் நீதுவுக்கு முகத்தில் காயம் ஏற்பட்டு, ரத்தம் வழிந்தது. சக நடிகைகள் நீதுவுக்கு உதவினர். ஆனால் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் மீண்டும் நடிக்க தயாரானார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாகர்கோவிலில் பெட்ரோல் குண்டுகளுடன் சிக்கிய 3 வாலிபர்கள் கைது!!
Next post என்ஜினீயரிங் மாணவிக்கு கொலை மிரட்டல்: பனியன் தொழிலாளி மீது வழக்கு!!