படிப்பிற்காக படவிழாவை தவிர்த்த நடிகை!!
யானை நடிகை தற்போது பிரியாணி சாப்பிட்ட நடிகருடன் ஜோடி போட்டு ஒரு படத்தில் நடித்திருக்கிறாராம். அந்தப் படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறதாம். அந்தப் படத்தின் பாடல் வெளியிட்டு சென்னையில் நடைபெற்றதாம். இதில் கலந்துக் கொள்வதற்காக நடிகையை படக்குழுவினர்கள் அழைத்தார்களாம்.
அதற்கு நடிகை எனக்கு பரீட்சை இருக்கிறது என்னால் வர முடியாது என்று மறுத்துவிட்டாராம். அவர்கள் கட்டாயப்படுத்தியும் எனக்கு படிப்பு தான் முக்கியம் என்று கூறிவிட்டாராம்.