என் நடிப்பை கேலி செய்ய வேண்டாம்!!

Read Time:1 Minute, 38 Second

neetguநீது சந்திரா யாவரும் நலம், தீராத விளையாட்டு பிள்ளை, ஆதிபகவான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது ஆர்.கே.வுடன் வைகை எக்ஸ்பிரஸ் படத்தில் நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இந்த படத்தில் நீது சந்திரா ஆக்ஷன் கேரக்டரில் நடிக்கிறார். சண்டை காட்சிகளில் டூப் போடாமல் தானே நடிக்கிறாராம். இந்த நிலையில் நீது சந்திரா நடிப்பை கேலி செய்து டுவிட்டர் பேஸ்புக்குகளில் ரசிகர்கள் கருத்து வெளியிட்டு உள்ளனர்.

நீது சந்திராவுக்கு நடிப்பு வரவில்லை என்று அதில் குறிப்பிட்டு உள்ளனர். இது நீது சந்திராவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. ரசிகர்கள் கருத்துக்கு அவர் பதில் அளித்துள்ளார்.

அவர் கூறும் போது, என் நடிப்பை சிலர் குற்றம் சொல்கின்றனர். எனது சிறப்பான நடிப்பை பாராட்டாதவர்கள் என் நடிப்பில் உள்ள குறைகளை சுட்டிக் காட்ட தகுதி இல்லாதவர்கள். தொடர்ந்து என் குறைகளை சொல்லி கேலி செய்பவர்கள் என்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோவையில் ரூ.2 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.4 லட்சம் மோசடி!!
Next post எமி ஜாக்சனின் கவர்ச்சி புகைபடங்கள்!!