முத்தம் கொடுத்தா காசு அதிகம்…!!
இனிமையான நாயகி புதிய படம் ஒன்றில், புதுகதாநாயகன் ஒருவருடன் ஜோடியாக நடித்து வருகிறாராம். இந்த படத்தின் உச்சக்கட்ட காட்சியில் இருவரும் உதட்டுடன் உதடு சேர்த்து முத்தங்களை பகிர்ந்து கொள்கிற காட்சி இடம்பெறுகிறதாம்.
இதற்காக அந்த நடிகை தனது சம்பளத்தில் கூடுதலாக ஒரு லட்சம் கேட்டாராம். தயாரிப்பாளரும் அதற்கு சம்மதித்ததால், முத்த காட்சியில் சந்தோஷமாக நடித்து முடித்தாராம், இனிமை நாயகி!