முன்னதாகவே நடிகையிடம் கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் செய்த நடிகர்!!

Read Time:48 Second

photo-31மூணுஷா நடிகையுடன் கிசுகிசுக்கப்பட்ட தெலுங்கு நடிகர், தற்போது மலையாள பட ரீமேக்கில் நடிக்க இருக்கிறாராம்.
இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்ததாம். இந்தப் படத்தில் நாயகியாக நடிக்கும் வாலிபர் சங்க தலைவியின் உடை பூஜையின் போது நெருப்பில் சிக்க இருந்ததாம்.

இதை பார்த்த தெலுங்கு நடிகர், நடிகையின் உடையை நெருப்பில் இருந்து காப்பாற்றினாராம். இதை எதிர்பார்க்காத நடிகை, நடிகரின் உயர்ந்த உள்ளத்தை நினைத்து சந்தோஷப்பட்டாராம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண் போலீஸ் ஆபாச ஆடியோவில் சிக்கிய உதவி கமிஷனர் விடுப்பில் சென்றார்: இறுதிக்கட்ட விசாரணை தீவிரம்!!
Next post மெரினா கடற்கரையில் போலீஸ் போல் நடித்து பைக் திருட முயன்ற வாலிபர் நண்பருடன் கைது!!