வதந்தியால் பயந்து போன நடிகை!
தமிழ், தெலுங்கு என தற்போது பல படங்களில் நடித்து வரும் அப்பள நடிகை, விபத்து ஒன்றில் சிக்கி ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், ஒரு சிலர் நடிகை இறந்து விட்டதாகவும் செய்திகள் வெளியானதாம். இதைப்பற்றி கேள்விப்பட்ட நடிகை அய்யய்யோ என்று பயந்து, நான் உயிருடன் தான் இருக்கிறேன் என்று கூறியிருக்கிறாராம். இறந்தது வேறு பெண் என்றும் நான் ஒரு படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறாராம்.