மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் நடிகை!!
நயனமான நடிகை தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் பல பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளதாம். சம்பளத்தை உயர்த்தியும் பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் ஆகியோர் நடிகையை அணுகி வருகிறார்களாம். தற்போது நடிகை நடித்துள்ள படங்கள் மாதத்திற்கு இரண்டு வீதம் ரிலீசாக உள்ளதாம். இதனால் நடிகை மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறாராம்.