நாயகி வேடம் கிடைக்கும் என்று ஏமாந்த நடிகை!!

Read Time:50 Second

e63f606e-79c1-451a-b849-334cc427bfd2_S_secvpfஅப்பள நாயகி தமிழில் பல படங்களில் நடித்துள்ளாராம். ஆனால் அவர் நடித்த நடிகர்கள் எல்லாம் புதுமுகம் மற்றும் வளரும் நடிகர்களாம். சமீபத்தில் நடிகை அளித்த பேட்டியில் தலயான நடிகருடன் நடிக்க வேண்டும் என்று சொன்னாராம். இதையடுத்து தற்போது நடிகர் நடிக்க இருக்கும் படத்தில் நடிகையை ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம். ஆனால் அது நாயகி வேடம் இல்லையாம். தங்கை வேடமாம். இதனால் ஒரு பக்கம் நடிகைக்கு வருத்தம் இருந்தாலும் தங்கை வேடமாவது கிடைக்க போகுதே என்று சந்தோஷப்பட்டு வருகிறாராம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் நடிகை!!
Next post சத்தீஸ்கரில் பரிதாபம்: காட்டு யானை கூட்டத்திடம் மிதிபட்டு 3 பெண்கள் பலி!!