மைக்கல் ஜெக்சன் தொடர்பில் வெளியான அதிர்ச்சிகர தகவல்கள்!!
பொப் இசை உலகின் மன்ன ன் என வர்ணிக்கப்படுபவர் மைக்கல் ஜெக்சன்.
இசை உலகின் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக் கார ரான அவர் கட ந்த 2009 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் திகதி உயிரிழந்தார்.
மைக்கல் ஜெக்சன் சந்தேகத்துக்குரிய முறையிலேயே உயிரிழந்தார். அவர் இறந்து பல வருடங்கள் கடந்த பின்னரும் அவரின் மீது சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.
எனினும் அவர் ஜெக்சன் உயிரோடு இருக்கும் காலத்தில் இதனை தொடர்ந்து மறுத்து வந்தார்.
இந்நிலையில் தற்போதும் மைக்கல் ஜெக்சனின் சிறுவர் துஷ்பிரயோக நடவடிக்கைகள் தொடர்பில் பல புது தகவல்கள் வெளியாகியுள்ளன.
மைக்கல் ஜெக்சன் இதுவரை 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை துஷ்பிரயோக நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டோருக்கு , தகவல்களை மறைக்கும் பொருட்டு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.