வேலை நாளில் பூட்டிக்கிடந்த பள்ளிக்கூடங்கள்: 4 தலைமை ஆசிரியைகள் சஸ்பெண்ட்!!

Read Time:1 Minute, 12 Second

6545a120-433f-4600-a8e6-ecd5b9301e54_S_secvpfஉத்தரப்பிரதேசம் மாநிலத்தில் வேலை நாட்களில் பள்ளிகளை பூட்டிவிட்டு ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளும், தலைமை ஆசிரியைகளும் வீட்டில் இருப்பதாக முசாபர்நகர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

இந்த புகார்களின் அடிப்படையில், நேற்று சில பள்ளிகளை அதிரடியாக சோதனையிட்டபோது 4 கிராமங்களில் உள்ள ஆரம்பப் பள்ளிகள் பூட்டிக்கிடப்பதும், 4 தலைமை ஆசிரியைகள் உள்பட 72 ஆசிரியர், ஆசிரியைகள் வேலைக்கு வராமல் இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து ரேகா, சிமா, வசலா அஞ்சும், ஊர்மிளா ஆகிய 4 தலைமை ஆசிரியைகளை சஸ்பெண்ட் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

நேற்று வேலைக்கு வராத 72 ஆசிரியர், ஆசிரியைகளின் ஒருநாள் சம்பளத்தை பிடித்தம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வரதட்சணையாக கார் கேட்ட ராணுவ வீரருக்கு 2 ஆண்டு திருமண தடை- ரூ.81 ஆயிரம் அபராதம்: கிராம பஞ்சாயத்து தீர்ப்பு!!
Next post உத்தரபிரதேசத்தில் பென்சில் திருடியதாக தாக்கப்பட்ட மாணவன் பலி: தலைமை ஆசிரியர் கைது!!