தாலி அகற்றும் போராட்டத்துக்கு கண்டனம்: பெண்களுக்கு மஞ்சள் தாலிக்கயிறு வழங்கிய அனுமன் சேனா!!
திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற தாலிக்கயிறு அகற்றும் போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோவை தண்டுமாரியம்மன் கோவிலில் பாரத் அனுமன் சேனா கட்சி சார்பில் பெண்களுக்கு மஞ்சள் தாலிக்கயிர், வளையல், குங்குமம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை பெண்களுக்கு மஞ்சள் தாலிக்கயிறு வழங்கினர்.
இதில் பலர் கலந்து கொண்டனர்.