வீரமணியை கண்டித்து இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம்!!

Read Time:44 Second

f4571392-4211-4977-b199-9dde1ac06600_S_secvpfபாரத் இந்து முன்னணி தலைவர் பிரபு தலைமையில் டவுட்டன் பாலம் அருகே வீரமணியை கண்டித்து அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இது தொடர்பாக 40 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதே போல் அகில இந்திய இந்து சத்ய சேனா சார்பில் மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் 30 பேர் கெல்லீஸ் சிக்னல் அருகே வீரமணியை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குரங்குகள் தாக்கியதால் மாடியில் இருந்து விழுந்து உயிர் இழந்த பெண்!!
Next post ஆடை அவிழ்க்கும் அனந்தியும், வெட்கித் தலைகுனியும் மக்களும்…!