முட்டை ஓட்டினை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…!!
Read Time:1 Minute, 11 Second
பொதுவாக முட்டையின் ஓட்டை தூக்கி எரிந்துவிடுவோம். ஆனால் அந்த முட்டை ஓட்டிலும் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளது என்பது தெரியுமா? அதிலும் அதனை உட்கொள்ளலாம் என்பது தெரியுமா?
தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள்!!!
ஆம், முட்டையில் இருப்பது போலவே, அதன் ஓட்டிலும் சத்துக்கள் அதிகம் உள்ளது.
குறிப்பாக இதில் 90% கால்சியம், இரும்புச்சத்து, ஜிங்க், காப்பர், மாங்கனீசு, ப்ளூரின், பாஸ்பரஸ், குரோமியம் போன்றவை வளமாக உள்ளது.
மேலும் பொடி செய்த முட்டை ஓட்டை ஒரு நாளைக்கு 1.5-3 கிராம் வரை எடுத்துக் கொள்ளலாம். முட்டையின் வெள்ளை கருவை விட மஞ்சள் கரு ஆரோக்கியமானதா? சரி, இப்போது முட்டை ஓட்டினால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.
Average Rating