இயக்குனரின் காதல் வலையில் சிக்கிய வாரிசு நடிகை!!

Read Time:1 Minute, 13 Second

Untitled-19சென்னை 28 படத்தில் கதாநாயகியாக நடித்தவர் விஜயலட்சுமி. அஞ்சாதே, கற்றது களவு, வனயுத்தம், வெண்ணிலா வீடு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர் காதல் கோட்டை படம் மூலம் பிரபலமான இயக்குனர் அகத்தியன் மகள் ஆவார்.

விஜயலட்சுமிக்கு காதல் மலர்ந்துள்ளது. உதவி இயக்குனரை காதலிப்பதாக கூறப்படுகிறது. அந்த உதவி இயக்குனரின் பெயர் பெரோஸ்.

இவர் வல்லினம் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர். விரைவில் கிருஷ்ணாவை வைத்து புது படம் இயக்க போவதாகவும் கூறப்படுகிறது.

படப்பிடிப்பு ஒன்றில் விஜயலட்சுமியும் பெரோஸும் சந்தித்ததாகவும் அப்போது காதல் பற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் காதல் விவகாரம் பெற்றோருக்கும் தெரிந்துள்ளது.
அவர்கள் சம்மதம் சொல்லி விட்டார்களாம். விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிண்டியில் வீட்டுக்குள் புகுந்து மூதாட்டியை தாக்கி நகை கொள்ளை!!
Next post நடிகையின் இடுப்பை கிள்ள தயங்கிய நடிகர்!!