உங்களுக்குள் ஒளிந்திருக்கும் மிருகம் எது?

Read Time:1 Minute, 36 Second

Untitled-18சூழ்நிலைக்கு தக்கபடி மனிதர்களை சிலர் நாய், நரி, சிங்கம் என்று அழைத்தாலும், உண்மையில் நீங்கள் என்ன மாதிரியான மிருகம் என்று உங்களுக்குத் தெரியுமா?

முக்காலமும் உணர்ந்த ’கூகுள்’ ஆண்டவருக்கு அது தெரியும். அதை நீங்களும் தெரிந்து கொள்ள கூகுளின் சில உளவியல் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.

கூகுள் வலைதளத்திற்குச் சென்று earth day quiz என்று டைப் செய்தால் உங்களுக்கு முன்னால் வெள்ளிக்கிழமை ராத்திரி எங்கு இருப்பீர்கள் என்று ஒரு கேள்வியும் கீழே பதிலாக 4 புகைப்படங்களும் இணைக்கப்பட்டிருக்கும்.

அதில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.

உங்களுக்கு பிடித்த உணவு வகை, வரப்போகும் லைப் பார்ட்னர் எப்படி இருக்க வேண்டும், என்று கூகுள் கேட்கும் 5 கேள்விகளுக்கும் நீங்கள் பதிலளித்த அடுத்த நொடியே நீங்கள் என்ன மாதிரியான மிருகம் என்று தெரிய வந்து விடும்.

ஒரு வேளை கூகுள் போங்காட்டம் ஆடினால்?…. சிம்பிள், மறுபடியும் இன்னொரு முறை எர்த் குவிஸ்-இல் கலந்து கொள்ளுங்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழ் தேசியவாதிகளின் அரசியலில் துரோகத்தனம் தொடர்பாக, மீண்டும் மீண்டும் தோன்றும் அதிசய நிகழ்வுகள்… – டி.பி.எஸ்.ஜெயராஜ்!!
Next post படுக்கையிலேயே 20 ஆண்டுகளாக இருக்கும் இளைஞரை காதலித்து மணந்தார் புதுமைப்பெண்!!