சல்மான் குர்ஷித் எலிசாவுடன் ஆடிய வீடியோக்கள் இணையத்தில்!!

Read Time:1 Minute, 32 Second

salman-kal-ho-na-hoமுன்னாள் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் சினிமாவில் நடிக்கிறார். அவர் நடிகை எலிசாவுடன் நடனமாடிய வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளன.

2003ம் ஆண்டு ஷாருக்கான், சைப் அலிகான், பிரித்தி ஜிந்தா ஆகியோர் நடித்து வெளிவந்த “கல் ஹோ நா ஹோ” என்ற படத்தை ஜெர்மன் மொழியில் எடுக்க ஜெர்மனிற்கான இந்திய தூதர் மைக்கேல் ஸ்டீனர் முடிவு செய்துள்ளார்.

இந்த படத்தில் ஷாருக்கான் வேடத்தில் தானும், பிரித்தி ஜிந்தா வேடத்தில் தனது மனைவி எலிசாவைவும் நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ள அவர், சைப் அலி கான் வேடத்தில் முன்னாள் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை நடிக்க வைத்துள்ளார்.

இந்த படம் குறித்து பாடல் ஆசிரியர் அக்தர் கூறும் போது அரசியல்வாதிகளால் எப்படி நடிக்க முடியும் என்ற என் சந்தேகத்திற்கு தீர்வு கிடைத்துள்ளது. அரசியல்வாதிகள் நல்ல நடிகர்கள் என்பதை இந்த படம் உறுதி செய்துள்ளது. என கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருட்டு வழக்கில் சிறையில் அடைப்பு: திருமணத்துக்காக கைதிக்கு ஒரு நாள் ஜாமீன் கோர்ட்டு உத்தரவு!!
Next post நடிகை நீத்து அகர்வால் கைது!!