சிம்ரன் இடத்தை எட்டிப்பிடித்தார்…!!

Read Time:1 Minute, 25 Second

soniya2வலியவன்’ படத்திற்குப் பிறகு ஜெய் ‘புகழ்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், ‘தீராத விளையாட்டு பிள்ளை’, ‘சமர்’, ‘நான் சிகப்பு மனிதன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய திரு இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக முதலில் திரிஷாதான் நடிப்பதாக இருந்தது. தற்போது, அவருக்கு பதிலாக டாப்ஸியை ஒப்பந்தம் செய்து, அவரை வைத்து படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். அதுபோல் ஜெய்க்கு அண்ணனாக பிரபு தேவாவும், டாப்ஸிக்கு அக்காவாக சிம்ரன் நடிப்பதாகவும் இருந்தது. அதுவும் தற்போது மாற்றப்பட்டுள்ளது.

பிரபுதேவாவிற்கு பதிலாக சமுத்திரகனியும், சிம்ரனுக்கு பதிலாக சோனியா அகர்வாலும் நடிக்க உள்ளார்கள். இன்னும் பெயரிடாத இப்படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டது. கும்பகோணம் மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடத்த திட்டுமிட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சென்னை அருகே எல்.ஐ.சி. ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை!!
Next post இஸ்லாம் மதத்திற்கு மாறமாட்டேன்…!!