என் அழகின் ரகசியம்…!!

Read Time:1 Minute, 24 Second

tamannaதமன்னாவின் பாகுபலி தெலுங்கு படம் விரைவில் ரிலீசாக உள்ளது. மேலும் இரண்டு தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறார். தமிழில் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க என்ற படத்தில் நடிக்கிறார்.

இந்த நிலையில் நகை வியாபாரத்திலும் இறங்கி உள்ளார். தானே டிசைன் செய்த நகைகளை ஆன்லைன் மூலம் வியாபாரம் செய்து வருகிறார். தமன்னாவிடம் நகை வாங்க ஆர்டர்கள் குவிகிறது.

2005–ல் இருந்து தமன்னா நடித்து வருகிறார். உடம்பு எடை போடாமல் இன்றும் ஒல்லியாகவே இருக்கிறார். அழகின் ரகசியம் என்ன என்று அவரிடம் கேட்ட போது தமன்னா கூறியதாவது:–

எனக்கு உடல் எடை போடுவது பிடிக்காது. ஒல்லியாக இருப்பதையே விரும்புகிறேன். அதுதான் எனக்கு அழகையும் வசீகரத்தையும் கொடுக்கிறது. நான் அழகாக இருப்பதற்கு முக்கிய காரணம் யோகா. தினமும் தவறாமல் யோகா பயிற்சி செய்கிறேன். அதுவே என் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிம்பு – திரிஷாவை போட்டோஷூட்!!
Next post திருமணமான ஒரே ஆண்டில் விவாகரத்து கேட்கும் ரம்யா!!