By 3 May 2015 0 Comments

ஜெயசித்ரா வீட்டில் கொள்ளை!!

Untitled-1சென்னையில் நடிகை ஜெயசித்ரா வீட்டில் 25 கிலோ வெள்ளி கவசம் திருடு போய் உள்ளது.

வீட்டில் இருந்த பிள்ளையார் சிலையின் கவசம் அது. இதுகுறித்து கோடம்பாக்கம் பொலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.



Post a Comment

Protected by WP Anti Spam