இதுவல்லவா தொழில்நுட்ப புரட்சி?: வாட்ஸ்-அப் மூலம் வேலையை ராஜினாமா செய்த சப்-இன்ஸ்பெக்டர்!!

Read Time:1 Minute, 10 Second

279f2359-ee37-4ecf-bf3c-6cc0bd690d74_S_secvpfஉத்தப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சில மாவட்டங்களில் போலீஸ் துறை கணினிமயமாக்கப்பட்டு 176 போலீஸ் நிலையங்களுக்கும் பொதுவான அவசர உதவி தொலைபேசி புகார் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

மக்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்ய வசதியாக ‘வாட்ஸ்-அப்’புடனும் இந்த அவசர உதவி எண் இணைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்றிரவு இந்த எண்ணுக்கு ஒரு சப்-இன்ஸ்பெக்டர் ‘வாட்ஸ்-அப்’ மூலம் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார்.

கான்பூர் மாவட்டத்தில் உள்ள ரசுலாபாத் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த வினோத் குமார் என்னும் இவர் மேலதிகாரிகளின் ‘குடைச்சல்’ தாங்க முடியாததால் தனது பணியை ராஜினாமா செய்வதாக அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பசுவின் கோமியத்தை கிருமி நாசினியாக பயன்படுத்த ராஜஸ்தான் அரசு அசத்தல் முடிவு!!
Next post மெட் காலா நிகழ்ச்சிக்கு கிட்டத்தட்ட நிர்வாணமாக வந்த கிம், ஜெனிபர், பியான்ஸே (படங்கள்) -அவ்வப்போது கிளாமர்-