நடிகருடன் ஊர் சுற்ற ஆசைப்படும் நடிகை!!
Read Time:49 Second
அனைவருக்கும் பிரியமான நடிகை பரதேசியான நடிகருடன் சேர்ந்து ஒரு படத்தில் நடித்திருந்தாராம். அப்போது நடிகை, நடிகரிடம் வெளியே அழைத்து செல்லும்படி கேட்பாராம். அதற்கு நடிகர், நடிகையை அழைத்து செல்லாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பாராம். படப்பிடிப்பு முடிந்த பிறகு நடிகர் வீட்டிற்கு சென்று விடுவாராம்.
இதனால் கவலையடைந்த நடிகை சமீபத்தில் பேட்டியின் போது, பரதேசியான நடிகருடன் ஒரு நாள் ஊர் சுற்ற ஆசை இருக்கிறது என்று கூறியிருக்கிறாராம்.
Average Rating