பெரிய ஹீரோக்களுடன் மட்டும் ஜோடி சேர விரும்பும் நடிகை!!

Read Time:1 Minute, 9 Second

e5690187-afc7-4093-ac3f-f22e593e8f3f_S_secvpfதமிழில் விஸ்வரூபமாக வந்த நடிகை, பத்து வருடத்திற்கு முன்பாகவே தமிழ் படம் ஒன்றில் நடித்திருந்தாராம். அந்தப் படம் சரியாக ஓடாததால் வெளிநாட்டிற்கு சென்று செட்டிலாகிவிட்டாராம். பின்னர் யூனிவர்சல் நாயகனுடன் ஜோடி சேரும் வாய்ப்பு கிடைத்தவுடன் வெளிநாட்டில் இருந்து பறந்து வந்தாராம். இந்த படம் வெற்றி பெறவே மீண்டும் அடுத்த படத்திலும் இந்த நாயகனுடனே ஜோடி சேர்ந்தாராம்.

ஆனால் மற்ற சிறு நாயகர்களுடன் நடிக்க வாய்ப்பு வந்தால் நடிக்க மறுத்து விடுகிறாராம். நடிகைக்கு பெரிய ஹீரோக்களுடன் மட்டுமே ஜோடி சேர விருப்பமாம். அதனால் பெரிய ஹீரோக்களுடன் நடிக்க வாய்ப்பு உள்ள படங்களின் கதையை மட்டுமே கேட்டு வருகிறாராம் நடிகை!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடிகருடன் ஊர் சுற்ற ஆசைப்படும் நடிகை!!
Next post ஒரேயடியாக சம்பளத்தை உயர்த்திய தெத்துப்பல் நடிகை!!