கவர்ச்சியில் தாராளம் காண்பித்த நடிகை!!

Read Time:54 Second

தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் படங்கள் இல்லாததால் முடங்கி கிடந்த லாட நடிகைக்கு, தற்போது தெலுங்கில் பட வாய்ப்புகள் வர தொடங்கியிருக்கிறதாம். தற்போது ஒரு ஆக்‌ஷன் படத்திலும், நடிகை ஏற்கனவே நடித்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறாராம்.

முதல்பாகத்தில் இடம் பெற்ற ஒரு பாடலுக்கு நடிகை கவர்ச்சியாக ஆடியிருந்தாராம். இந்த பாடல் அப்போது பரபரப்பாக பேசப்பட்டதாம். அதே போல் 2ம் பாகத்திலும் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டதாம். இதிலும் நடிகை இதுவரை இல்லாத அளவுக்கு படுகவர்ச்சியாக ஆடியிருக்கிறாராம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரேயடியாக சம்பளத்தை உயர்த்திய தெத்துப்பல் நடிகை!!
Next post துபாயில் சம்பளம் கிடைக்காததால் திருமணத்தை நிறுத்திய இந்திய என்ஜினீயரின் சோகம்!!