வாட்ஸ் அப் வீடியோ காட்சி பற்றி லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை!!

Read Time:1 Minute, 3 Second

5f1785bb-4842-4e21-ab30-afd6f8ee0adb_S_secvpfநெடுஞ்சாலைத்துறை என்ஜினீயர் லஞ்சம் வாங்கிய காட்சி வாட்ஸ் அப்பில் பரவியதும் குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் அதனை கைப்பற்றி தானாகவே விசாரணையில் இறங்கினர்.

முதல் கட்டமாக என்ஜினீயருக்கு லஞ்சம் கொடுத்த காண்டிராக்டர் யார்? என்பதை கண்டுபிடித்த போலீசார் அவரை தொடர்பு கொண்டு அவரிடமிருந்த வீடியோ காட்சிகளை ஒப்படைக்கும்படி கேட்டுக்கொண்டனர்.

அந்த வீடியோ ஆதாரங்கள் கிடைத்ததும், அதன் நம்பகத்தன்மையை பரிசோதித்த பின்பு அதில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட என்ஜினீயர் மீது நடவடிக்கை எடுக்கவும் குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் தயாராகி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெங்களூருவில் நாயை கொன்று சமைத்து சாப்பிட முயற்சி: மணிப்பூரை சேர்ந்த 3 பேர் கைது!!
Next post கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது!!