முன்னணி நடிகைகள் நிராகரித்த நாயகன்!!

Read Time:53 Second

3c4db8d6-78b9-4762-83d2-3362cd1338e8_S_secvpf (1)விண்ணைத்தாண்டிய நடிகர் நடிப்பில் கடந்த மூன்று வருடமாக எந்தப் படமும் வெளியாகவில்லையாம். நடித்து முடித்த படங்களும் சில பிரச்சனைகளால் வெளிவராமல் இருக்கிறதாம். இந்த நிலையில் தற்போது நடிகர் நடித்து வரும் ஒரு படத்தில் இருந்து நாயகி விலகி விட்டாராம். இதனால் இவருக்கு ஜோடியாக முன்னணி நடிகைகளை நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கிறதாம். ஆனால் முன்னணி நடிகைகள் யாரும் நடிகருடன் சேர்ந்து நடிக்க மறுக்கிறார்களாம். கால்ஷீட் மற்றும் வேற பிரச்சனைகளை கூறி வாய்ப்பை தட்டி கழிக்கிறார்களாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமணத்திற்குமுன் மாப்பிள்ளையுடன் ஊர் சுற்றிய நடிகை!!
Next post திருமணமான 2 மாதத்தில் வரதட்சணை கொடுமையால் புதுப்பெண் தற்கொலை!!