பட அதிபர்களை பகைத்துக் கொண்ட நடிகை!!

Read Time:47 Second

3d163a65-5748-4c57-992b-3574abc754b2_S_secvpfநயனமான நடிகை தற்போது பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறாராம். இயக்குனருடன் காதல் என்று தற்போது சர்ச்சையில் சிக்கி இருக்கும் நடிகைக்கு மேலும் ஒரு சர்ச்சை ஏற்பட்டுள்ளதாம். நடிகை நடிக்கும் படங்களின் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் புறக்கணிப்பதாக சர்ச்சைகள் கிளம்பியுள்ளதாம்.

நாயகனும், டைரக்டரும் அழைத்தாலும் வருவதில்லையாம். இதனால் நடிகை மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கலாமா என்று பட அதிபர்கள் யோசிக்கிறார்களாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வண்ணாரப்பேட்டையில் நள்ளிரவில் ஒரு வயது ஆண் குழந்தையை ரோட்டில் வீசி சென்ற போதை தம்பதி!!
Next post நடிகருக்காக உடம்பை குறைந்த நடிகை!